சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 690 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி 95 ரூபாய் 5 காசுகளுக்கும், ஒரு கிலோ 95 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.