கீழடி பத்தாம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு சுடுமண் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 குழிகள் தோண்டப்பட்டு நடைபெற்ற அகழாய்வில் மீன் உருவங்கள் பொறிக்கப்பட்ட 2 சுடுமண் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.