கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கோவளம் வெள்ளார் பகுதியை சேர்ந்த சிமி என்பவர், தனது மகள் மற்றும் சகோதரியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
வெண்பால வட்டம் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தது.
இதில் 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் உதவியியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.