விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து சொந்த காரணங்களுக்காக சென்னை வந்த நடிகர் அஜித் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 20-ம் தேதி அஜர்பைஜான் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை வந்த நடிகர் அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக வரும் 6-ம் தேதி அஜர்பைஜான் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.