கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ரோட்டரி சங்கம் சார்பில் பசுமை வனம் என்ற தலைப்பில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவியர் கலந்துகொண்டு வேம்பு, அரசன், புங்கன் உள்ளிட்ட பாரம்பரிய மர வகைகளை நடவு செய்தனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்தனர்.