ஜிகா வைரஸ் பரவல்- மத்திய அரசு எச்சரிக்கை!
Aug 14, 2025, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜிகா வைரஸ் பரவல்- மத்திய அரசு எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Jul 3, 2024, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் கர்ப்பிணி உள்ளிட்ட சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மாநிலங்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் கர்ப்பிணி உள்ளிட்ட சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானது. கர்ப்பிணிகளுக்கு நோய்த் தொற்று இருந்தால், அது வயிற்றில் வளரும் சிசுவையும் பாதிக்கும் என்பதால், கர்ப்பிணிகளுக்கு முறையான பரிசோதனை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுவதால், மருத்துவமனையில் சுகாதாரத்தைப் பேணும் வகையில், கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக பணியமர்த்துமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதவிர குடியிருப்பு பகுதிகள், பணியிடங்கள், பள்ளிகள், கட்டுமான பணி நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுற்றுபுற தூய்மையைப் பராமரிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags: Zika virus spread- central government warning!
ShareTweetSendShare
Previous Post

திமுக கிளை செயலாளர் வீட்டில் பதுக்கப்பட்ட வேட்டி, சேலைகள் பறிமுதல்!

Next Post

திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

Related News

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies