திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி எம்.எஸ்.தோனி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், திருமண நாளான இன்று இருவரும் கேக் வெட்டி கொண்டாடினர். அவர்களுக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.