பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் பங்கேற்கும் 27 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த, பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன் மற்றும் வித்யா ராம்ராஜ் உள்ளிட்ட 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் வரும் 6-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.