பிரிட்டனில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்கள் போட்டியிட ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் வாய்ப்பு வழங்கியுள்ளன.
அந்த வகையில், உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிரிஷ்ணி மற்றும் ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
















