உஸ்பெகிஸ்தானின் அஸ்தானாவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், 21-ஆம் நூற்றாண்டு ‘தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு’ எனவும், செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய வியூகத்தை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்ற பிரதமர் மோடியின் கருத்தை முன்வைத்து பேசினார்.
மேலும், SCO உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பாராட்டு தெரிவித்தார். 3-வது முறையாக பிரதமாக தேர்வான மோடிக்கு, கூட்டத்தில் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.