கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பாஜக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பாஜக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

Murugesan M by Murugesan M
Jul 5, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி மற்றும்  23 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து பாஜக பொதுச் செயலர் அருண் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், 24 மாநிலங்களுக்கு புதிதாக பொறுப்பாளர்களை பாஜக மேலிடம் நியமித்துள்ளது. அந்த வகையில் பாஜக பொதுச் செயலர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி பாஜக பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா மீண்டும் நியமனம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு பொறுப்பாளராக சம்பித் பத்ராவும், இணை பொறுப்பாளராக முரளீதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக பொறுப்பாளராக ராதா மோகன் தாஸ் அகர்வால், இணைப் பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சுதாகர் ரெட்டி ஏற்கனவே தமிழக பாஜக பொறுப்பாளராக செயல்பட்டு வந்தவர் ஆவார். இதுதவிர கேரள மாநில பொறுப்பாளராக பிரகாஷ் ஜவடேகரும், இணை பொறுப்பாளராக அபர்ஜிதா சாரங்கியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல அந்தமான் நிக்கோபர், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களுக்கு பாஜக பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ShareTweetSendShare
Previous Post

டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முறைகேடு வழக்கு அமலாக்கத்துறை சோதனையில் ரூ.41 லட்சம் பறிமுதல்!

Next Post

ஈரான் பொதுத்தேர்தல் : இந்தியாவில் வாக்குப்பதிவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies