காசாவில் இடர்பாடுகளுக்கு நடுவே உள்ள கட்டிடத்தில் தையல் எந்திரங்களை வைத்து பணியாளர்கள் வேலை செய்து வருவது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
பாலஸ்தீனியம் – இஸ்ரேல் நடுவே கடுமையான போர் சூழல் நிலவி வருவதால் காசாவில் ஏராளமான கட்டிங்கள் சேதமடைந்தும், பொருளதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சேதமடைந்த கட்டிடங்களுக்கு நடுவே பணியாளர்களை கொண்டு ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலால் கடுமையான பின்னடைவு சந்தித்துள்ளதால், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த ஒரு சிறிய முயற்சி என உரிமையாளர் தெரிவித்தார்.