குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பஜ்ரங் தளம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் இந்து மதத்துக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவர் அகமதாபாத் வந்த நிலையில், அவரை கண்டித்து, பஜ்ரங் தளம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.