மலையில் செல்லும் இலகுரக பீரங்கி வடிவமைப்பு!
Mar 16, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலையில் செல்லும் இலகுரக பீரங்கி வடிவமைப்பு!

Murugesan M by Murugesan M
Jul 6, 2024, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலைப்பாங்கான பகுதியில் பயணிக்கும் இலகுரக பீரங்கியை வடிவமைக்கும் பணியில் லார்சன் அன்ட் டப்ரோ நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் சீனா அவ்வப்போது அத்துமீறுவதால், இந்திய ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கில், நீரிலும் மலையிலும் செல்லக்கூடிய இலகுரக பீரங்கியை டிஆர்டிஓ என்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள டி72 மற்றும் டி-90 பீரங்கிகளை விட இலகுவான இந்த பீரங்கி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை எளிதில் கடந்து செல்லக் கூடியது.

குஜராத்தின் ஹசிரா பகுதியில் இதன் சோதனை ஓட்டத்தைப் பார்வையிட்ட டிஆர்டிஓ தலைவர் காமத், வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இலகுரக பீரங்கி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Tags: A light artillery design that goes on the mountain!
ShareTweetSendShare
Previous Post

சேதமடைந்த கூட்டுக் குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை!

Next Post

மனைவியின் காதுமடலை அறுத்த கணவருக்கு வலைவீச்சு!

Related News

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies