அமெரிக்காவில் உள்ள சிவன் ஐம்பொன் சிலையை மீட்க வேண்டும்!- முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல்
Mar 21, 2026, 12:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் உள்ள சிவன் ஐம்பொன் சிலையை மீட்க வேண்டும்!- முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல்

Murugesan M by Murugesan M
Jul 7, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள தனியார் விற்பனை கூடத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சிவனின் ஐம்பொன் சிலையை உடனடியாக மீட்க வேண்டும் என சிலை திருட்டு தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கைலாசநாதர் கோயிலில் மிகவும் பழமையான இரண்டரை அடி உயரமுள்ள வீனா தரர் எனும் சிவன் சிலை 1997 ம் ஆண்டு காணாமல் போய்விட்டது சிலையின் மதிப்பு 25 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது அந்த சிவன் சிலை அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரில் தனியார் விற்பனை கூடத்தில் உள்ளது அவர்கள் அந்த சிலையை விற்பனை செய்திட முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே சிலை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் அந்த சிவன் சிலையை மீட்கவேண்டும் என்றார்.

Tags: The statue of Lord Shiva in America should be restored!- Former IG Pon Manikavel
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தில் கனமழை- 14 பேர் உயிரிழப்பு!

Next Post

ஆன்லைன் ரம்மி உயிரிழப்பு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Related News

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies