ஆந்திராவில் சிமெண்ட் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் காயமடைந்தனர்.
ஆந்திராவில் என்டிஆர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு பணியாற்றி வந்த 16 பேர் காயமடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜக்கையப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் ரவீந்திரன், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு நிலைமையைக் கண்காணித்தார்.