கொலை மாடலாக மாறிவிட்ட திராவிட மாடல்!- தமிழிசை குற்றச்சாட்டு
Jul 4, 2026, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொலை மாடலாக மாறிவிட்ட திராவிட மாடல்!- தமிழிசை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jul 7, 2024, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்திரராஜன், திராவிட மாடல் தற்போது கொலை மாடலாக மாறிவிட்டதாக விமர்சித்தார்.

தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து விட்டதாகவும், இவ்விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெளனம் காப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென கூறிய அவர், ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மரியாதை செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

கள்ளச்சாராயத்தால் ஏராளமானோர் உயிரிழந்த கள்ளக்குறிச்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் போகாததை சுட்டிக்காட்டிய தமிழிசை செளந்தரராஜன், இதுபோன்ற இடங்களுக்குச் செல்ல முதலமைச்சர் பயப்படுவதாகவும் தெரிவித்தார்.

Tags: Dravida model turned into murder model!- Tamilisai accused
ShareTweetSendShare
Previous Post

சிமெண்ட் ஆலையில் வெடிவிபத்து- 16 பேர் காயம்!

Next Post

உதகை: விடுமுறை ஒட்டி பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies