மேற்குவங்கத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்ஸ்களில் எலி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கண்ணாடி பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன் பப்ஸுகளுக்கு மத்தியில் எலி ஒன்று சென்றது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.