அதிக விடுப்பு பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது பெண்கள் பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும்!- உச்ச நீதிமன்றம்
Aug 8, 2025, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிக விடுப்பு பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது பெண்கள் பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும்!- உச்ச நீதிமன்றம்

Web Desk by Web Desk
Jul 8, 2024, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கு அதிக விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது அவர்களை பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு பணியிடங்களில் மாதவிடாய் காலங்களில் விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரிய மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இரு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, அதிக விடுப்பு பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது பெண்கள் பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும் என கூறியுள்ளார்.

அதை தாங்கள் விரும்பவில்லை என்றும், பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமையவும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விவகாரம் அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால் நீதிமன்றங்கள் இதில் தலையிட விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கலாம் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Mandatory provision of more leave to women will pave the way for exclusion of women from the workplace!- Supreme Court
ShareTweetSendShare
Previous Post

பக்தர்கள் வெள்ளத்தில் புரி ஜெகந்நாதர் கோயில் தேர்!

Next Post

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர் என ஓபிஎஸ் விமர்சனம்!

Related News

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

உத்தரகாசி நிலச்சரிவு : 44 பேரை பத்திரமாக மீட்பு!

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

எம்.ஜி.ஆர் பயன்படுத்திய காரின் பதிவெண்கொண்ட பிரச்சார வாகனத்தை இயக்கிய நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

வயதான பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நடிகர் ரன்வீர் சிங்!

விருதுநகர் : அம்மா உணவகத்தில் கூடுதல் கட்டணம் – ஊழியர்கள் அடாவடி!

  அமெரிக்கா 50 % வரி விதிப்பு : இது தான் காரணம் – வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள்!

வெளியான ரெட்ட தல படத்தின் டீசர்!

திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அண்ணாமலை கோரிக்கை!

பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

குன்றத்தூரில் பட்டா பெயர் மாற்ற செய்ய லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது!

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்லை – கிரிக்கெட் வீரர் நடராஜன்

இன்றைய தங்கம் விலை!

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies