பீகாரில் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு செய்தார்.
மேற்கு சாம்பரான், கிழக்கு சாம்பரான் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் வாயிலாக நிலைமையை ஆய்வு செய்தார்.