உதகை ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக வார இறுதி விடுமுறை நாட்களில் இயக்கப்படும் ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.