தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!
Jun 7, 2025, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!

Web Desk by Web Desk
Jul 9, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 770 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 99 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் குறைந்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Tags: GoldGold price is Rs. 240 less than Sawaran!
ShareTweetSendShare
Previous Post

பாலத்தின் மீது வேன் மோதி விபத்து – 14 பேர் காயம்!

Next Post

மும்மடங்கு வேகத்தில் செயல்படுகிறோம்! – பிரதமர் மோடி

Related News

இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருது – ஆர்மோனிய ரகசியத்தை உடைத்த இசைஞானி!

2026 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் – வங்க தேச இடைக்கால தலைவர் அறிவிப்பு!

இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் தர்மேந்திர பிரதான்

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு – 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

இன்று மதுரை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Load More

அண்மைச் செய்திகள்

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்களை வரும் 9 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies