உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை ஒரே மாதத்தில் 6 முறை பாம்பு கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பதேபூர் மாவட்டம் சௌரா கிராமத்தை சேர்ந்த துபே என்ற இளைஞரை கடந்த ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை 6 முறை பாம்பு கடித்துள்ளது.
இது குறித்து பேசிய அந்த இளைஞர் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே தன்னை பாம்பு கடிப்பதாக தெரிவித்துள்ளார்.