மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, நடிகர் நெப்போலியன் குடும்பத்துடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடல்நலக்குறைவால் டிசம்பர் 8-ம் தேதி மறைந்த விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் இருந்த நெப்போலியன் தற்போது இந்தியா வந்துள்ள நிலையில், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மகன் சண்முக பாண்டியனுக்கு ஆறுதல் கூறினார்