மிரட்டலான இயக்குநர் பாலா!
Oct 18, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிரட்டலான இயக்குநர் பாலா!

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 12:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டு திரைப்படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் பாலா. அவரது திரையுலக பயணம் பற்றி பார்ப்போம்.

இந்த இயக்குநரோட நடிப்பில நடிக்க போறேன் அப்படின்னா எல்லா நடிகர்களுக்கும் அல்லு விடும். அப்படி எல்லாரும் மிரளுல மிரட்டலான இயக்குநர் தான் பாலா.

ஒரு படம் எடுக்க கொரஞ்சது ரெண்டு வருஷம். நார்மல் லைப்ப தாண்டி அன்றாட வாழ்வுல பாக்குற மக்கள் அவுங்களுக்கு பின்னால உள்ள லைப் எப்படி இருக்கும் அப்படின்றத பக்காவா காட்டுறது நால, இயக்கத்துல பாலா பிதா மகன்னு சொல்லலாம்.

பாலா படங்களுல pain> love> celebration> action இது ரொம்ப ஆளமா உணர்த்துற காட்சிகள இருக்கும். அந்த வகையில காதல்ல பத்தி சொல்லனுன்னா காட்சிகள் எல்லாமே Rough and Tough. இதுக்கு காரணம் அவரோட காதல் வாழ்க்கை Rough and Tough – அ இருந்துச்சாம்.

ஆக்சன் காட்சிகள பொருத்தவற வெறித்தனமான காட்சிகள் தான். அவன் இவன்

உருக்கமான காட்சிகள பொருத்தவர ஹீரோ, ஹீரோயின் மட்டுமில்ல ஒட்டுமொத்த நடிகர்களும் பாலா படத்துல அந்த உணர்வ கொண்டு வந்தே ஆகன்னும். இல்லன்னா அங்க நடக்கிறதே வேற.

பாலா படங்களுல இருக்குற க்ளைமேக்ஸ் காட்சிகள் படம் பாத்து முடிச்சி பிறகும் 1 வாரத்துக்கு மனசுல உக்காந்துருக்கும் அந்த அளவுக்கு ஆளமான காட்சிகள் எப்போமே எதிர்பார்க்கலாம்.

என்னதான் இவ்வளவு வலிகள் ஆக்ரோசம்ன்னு இருந்தாலும் Celebration Mode படத்துல காட்டும் போது எல்லாரும்மே வைப் மோடுல போயிருவோம்.

பாலா ஓட ஒவ்வரு படத்தும் ஒவ்வரு கத இருக்கு. இருடிண்ட ஆத்மானு ஒரு மலையாளச் சிறுகதை கொடுத்த பாதிப்புல சேது. நாதபுரத்துல பார்த்த அகதிகள் முகாம் கத தான் நந்தா.

காந்தனோட நந்தவனத்தில் ஒரு ஆண்டி பிதா மகன் எடுக்க காரணம் இருந்துச்சு.கமல்ஹாசனோட அன்பே சிவம் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்த்து தான் நான் கடவுள் ரெட் டீ நாவல் பரதேசி ன்ற படம் உருவாகிருக்கு.

மொத்தத்துல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நடிக்க கஷ்டப்பட்டாங்கன்னா செம்ம அடி விழும் இது மேக்கிங்க வீடியோல பாத்திருப்போம். ஆனா பாலாவ பொருத்தவர சாடிஷ்ட் சைக்கோன்னு என்ன மத்தவங்க சொன்னாலும் நடிகர்கள் எல்லாரும் என்கிட்ட பாசமா தான் இருக்காங்கன்னு பாலா அடிக்கடி சொல்றதுண்டு. ரைட்டு பாலாவோட அடுத்த படைப்பு வணங்கான் காத்திருக்குது மொத்த திரையுலகமே.

Tags: Threatening director Bala!
Share
Tweet
SendShare
Previous Post

சர்ச்சையில் ரோகித் ஷர்மா புகைப்படத்தால் கிளம்பிய பூதம்!

Next Post

ஓவியர்கள் சார்பில் நடத்தப்படும் ஓவிய கண்காட்சி தொடக்கம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies