விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதிசுற்றில் குரோஷியா வீராங்கனை டோனா வெக்கிச்சும், நியூசிலாந்து வீராங்கனை லுலு சன்னும் மோதினர்.
ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனா வெக்கிச் 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நியூசிலாந்தின் லுலு சென்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுனார்.