ஆஸ்திரிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!
Oct 18, 2026, 08:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Jul 10, 2024, 03:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா தலைநகர் வியன்னா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் கால் நெஹம்மரை சந்தித்து பேசினார்.

வியன்னாவில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அப்போது வியன்னா அதிபர் கால் நெஹம்மரும் உடனிருந்தார். ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அதிபர் மாளிகை விருந்தினர் குறிப்பேட்டில் தனது நினைவுக் குறிப்பை பதிவு செய்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி, ஆஸ்திரிய அதிபர் கால் நெஹம்மர் இருவரும் இருநாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, வியன்னா அதிபர் மாளிகையில் இருதரப்பு பிரதிநிதிகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்தியா- ஆஸ்திரியா இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Prime Minister Modi talks with Austrian President!
Share
Tweet
SendShare
Previous Post

தலைமை ஆசிரியர் இன்றி செயல்படும் 4,500 அரசுப் பள்ளிகள்! – ராமதாஸ்

Next Post

மரத்தில் இருந்த ராஜ நாகத்தை மீட்ட தீயணைப்புத் துறையினர்!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies