அக்னிபாத் திட்டத்தை அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள்! - கரு. நாகராஜன்
Sep 2, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக்னிபாத் திட்டத்தை அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள்! – கரு. நாகராஜன்

Murugesan M by Murugesan M
Jul 10, 2024, 05:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளைஞர்கள் நிறைந்த ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தை அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனப்  பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன்,

நாடாளுன்றத்தில் ராகுல்காந்தி அக்னிபாத் தொடர்பாக பெரிய பொய்யை பேசினார். அதற்கு ராஜ்நாத் சிங் தக்க பதிலடியும் கொடுத்துள்ளார். ராகுல்காந்தி மட்டும் அல்ல நமது முதலமைச்சர், உதயநிதி என அனைவருக்கும் இந்த திட்டத்தை குறை சொல்கிறார்கள்.

பல மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தில் 4 வருடம் கழித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியுள்ளனர். இளைஞர்கள் நிறைந்த ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

காவல்துறையில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்ய வேண்டும் எனவும் யாருக்கும் அடிமையாக இருக்காக்கூடாது எனத் தெரிவித்தார்.

பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவின் தலைவர் ராமன் செய்தியாளரிடம் பேசுகையில்…

நாடாளுமன்றத்தில் அக்னிபாத் ராணுவ வீரருக்கு இழப்பீடு தொகை வழங்கியது தொடர்பாக ராகுல்காந்தின் கேள்விக்கு ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

அது பொய் என்று ராகுல்காந்தி சொன்னார். ராணுவ வீரருக்கு கருணை நிதி, இன்சூரஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கி உள்ள பணம் சிறிது தாமதம் ஏற்பட்டதை அவர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். அக்னிபாத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் எனத் தெரிவித்தார்.

Tags: Opposition parties oppose Agnibad project for politics! - Nagarajan
Share
Tweet
SendShare
Previous Post

அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆம்ஸ்ட்ராங் பெயரில் இருக்கை! – பொன். பாலகணபதி

Next Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குகள் பதிவு!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies