17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோல் அடித்து அசத்தினார்.
பின்னர் ஆட்ட நேர இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை இங்கிலாந்து வீழ்த்தியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.