ஒரு கையில் பைபிளும், மற்றொரு கையில் பகவத் கீதையும் வைத்து பதவியேற்ற கன்சர்வேட்டிவ் தலைவர்!
Oct 18, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு கையில் பைபிளும், மற்றொரு கையில் பகவத் கீதையும் வைத்து பதவியேற்ற கன்சர்வேட்டிவ் தலைவர்!

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 01:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இங்கிலாந்து கன்சர்வேட்டிவ் தலைவர் பாப் பிளாக்மேன்  ஒரு கையில் பைபிளும், மற்றொரு கையில் பகவத் கீதையும் வைத்து,  எம்.பி.யாக பதவியேற்றார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று (ஹவுஸ் ஆஃப் காமன்ஸில்) கன்சர்வேட்டிவ் எம்.பி பாப் பிளாக்மேன் ஒரு கையில் கிங் ஜேம்ஸ் பைபிளையும் மறுகையில் பகவத் கீதையையும் பிடித்துக்கொண்டு எச்எம் கிங் சார்லஸுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இது குறித்து கன்சர்வேட்டிவ் எம்.பி தனது எக்ஸ் பதிவில்,

“பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பியபோது, ​​கிங் ஜேம்ஸ் பைபிள் மற்றும் கீதையின் மீது, எச்.எம். கிங் சார்லஸுக்கு விசுவாசமாக உறுதிமொழி எடுத்ததில் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

பிளாக்மேன் தனது கைகளில் பகவத் கீதையுடன் சத்தியம் செய்வது இது முதல் முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக, இந்திய வம்சாவளி அல்லாத இவர், அதிக இந்து மக்கள்தொகையைக் கொண்ட ஹாரோ ஈஸ்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிளாக்மேன், பகவத் கீதையுடன் சத்தியப்பிரமாணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பகவத் கீதைக்கு மரியாதை செலுத்திய பிளாக்மேன், காமன்ஸ் சபையில் பகவத் கீதை பற்றிய உரையை நடத்திய முதல் எம்.பி. இவர்.

பாப் பிளாக்மேன் 2020- இல் தேர்தலில் வெற்றியை தொடர்ந்து, சத்தியப்பிரமாணம் செய்யும்போது ஒரு கையில் கீதாவையும் மற்றொரு கையில் பைபிளையும் பிடித்தபடி காணப்பட்டார். அந்த ஆண்டில் ரிஷி சுனக், அலோக் ஷர்மா மற்றும் ஷைலேஷ் வாரா ஆகியோர் இதையே பின்பற்றினார்கள்.

2022 இல் இங்கிலாந்தின் பிரதமராக  முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பதவியேற்றார்.    அவர் பாராளுமன்றத்தில் பகவத் கீதை வைத்து விசுவாசப் பிரமாணம் செய்தார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன், ராம் மந்திர் பற்றிய பிரிட்டிஷ் ஊடகங்களின் பாரபட்சமான அறிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,

“உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ராமர் பிறந்த இடம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

“மிகவும் துரதிர்ஷ்டவசமாக, பிபிசி, தங்கள் செய்தியில், இங்கு மசூதி இடிக்கப்பட்ட இடம் என்று கூறியது, அது நடந்ததற்கு முன்பு 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இது ஒரு கோவிலாக இருந்தது என்பதையும், முஸ்லிம்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது என்பதையும் மறந்துவிட்டது. மேலும் நகரத்தை ஒட்டி ஒரு மசூதி அமைக்க ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது” என்று அவர்  கூறினார்.

Tags: ஒரு கையில் பைபிளும்மற்றொரு கையில் பகவத் கீதையும் வைத்து பதவியேற்ற கன்சர்வேட்டிவ் தலைவர்!A conservative leader who took office with a Bible in one hand and Bhagavad Gita in the other!
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக தலைவர்களை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சியினர் மீது புகார் மனு!

Next Post

சிசோடியா ஜாமீன் மனு விவகாரம்! – அமர்வில் இருந்து நீதிபதி விலகல்!

Related News

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies