அழகு முத்து கோன் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாட புத்தகத்தில் கொண்டு வர வேண்டும்!- அண்ணாமலை
Mar 16, 2026, 12:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழகு முத்து கோன் வாழ்க்கை வரலாற்றை தமிழக பாட புத்தகத்தில் கொண்டு வர வேண்டும்!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை பற்றி பேசியதற்கு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல பேய்கள் உள்ளது, அந்த பேய்களை ஓட்டுவதற்காக தான் அண்ணாமலை எனும் வேதாளம் உருவெடுத்துள்ளதாகவும் இப்போது ஒவ்வொரு பேயாக ஓட்டிக்கொண்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன்  திருவுருவச்சிலைக்கும், அவரது திருவுருவப்படத்திற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

31 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஈடு இணை இல்லாத வீரர் அழகுமுத்துக்கோன் அவர்கள், அனைத்து ஆண்டும் இங்கு வருவது பெருமை இன்று இங்கு வந்திருப்பதை விட பெருமை எனக்கு வேறு எதுவும் கிடையாது.

2015 ஆம் ஆண்டு நமது மத்திய அரசு வீரமுத்துக்கோன் அவர்களுக்காக அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளோம். ஆண்டுதோரும் வைக்கக்கூடிய கோரிக்கை தான் தற்போது வைக்கிறோம், ஐயா வீரமுத்துக்கோன் அவர்களின் வாழ்க்கை சரித்திரம் தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும். பள்ளிக்கூடத்திலேயே குழந்தைகளுக்கு அய்யாவின் அருமை பெருமை நாம் சொல்லித் தர வேண்டும் என தெரிவித்தார்.

ஒரு பெரிய பீரங்கி முன்னாடி இவரை நிக்க வைத்து சுக்கு நூறாக உடைத்த போது கூட புன்னகையோடு, எதிர்கொண்ட மனிதர், முதலமைச்சர் நேரில் வந்து மரியாதை செலுத்துவது சந்தோஷம் என்றால் கூட, தமிழ்நாடு பாட கழகத்திற்கு ஒரு ஆணையிட வேண்டும், அய்யாவின் வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற முதலமைச்சர் வழி செய்வார் என நம்புகிறோம் என கூறினார்.

பல பேய்கள் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்ட தான், தற்போது ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன், இந்த பேயை ஓட்டிவிட்டு அந்த பேய்க்கு வருகிறேன்.

இத்தனை பேய் இருப்பதால் ஒரே நேரத்தில் செல்ல முடியாது, ஒவ்வொரு பேயாக தான் சென்று வர முடியும், இந்த பேய்கள் எல்லாம் தமிழக மக்களை பிடித்த பீடைகள் போல், 70 ஆண்டுகாலமாக பிடித்து, தமிழகத்தில் வளர்ச்சி இல்லை, வறுமை கோடு, விவசாயத்தறிகு தண்ணீர் இல்லை எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் தண்ணீர் இல்லை, காரணம் இந்த பேய்கள் தான், அதனால் ஒவ்வொரு பேயாக துரத்திக் கொண்டு வருகிறேன், இந்தப் பேய் முடித்துவிட்டு திரும்பவும் அந்த பேயிக்கு வருகிறேன், பொறுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நான் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை முன்னாள் ரவுடி என்பது சொன்னது பொய் இல்லை, அதற்கான தரவுகளை வெளியிட்டுள்ளேன். அவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்பது பொய், இன்று முக்கியமாக காங்கிரஸ் தலைவர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாக இதனைப் பற்றி பேசியதற்கு நன்றி என கூறி வருகிறார்கள் என தெரிவித்தார்.

சாட்டை துரைமுருகனை அடிக்கடி கை செய்வது என்ன அர்த்தம், காவல்துறை இந்த வீரத்தை கூலிப்படை ரவுடிகள் மீது காட்ட வேண்டும், குறிப்பாக சாட்டை துரைமுருகனை டார்கெட் செய்வது நல்லதல்ல மிகவும் அசிங்கமான ஒரு செயல் எனவும்
காவல்துறை தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத்  தெரிவித்தார்.

எத்தனை ஆண்டுகள் திமுகவுக்கு காவல்துறை வேலை செய்வார்கள் என பார்க்கிறேன், மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என கூறினார்.

Tags: Azhlgu Muthu Gone biography should be brought in Tamilnadu text book!- Annamalai
ShareTweetSendShare
Previous Post

தொழில்துறையில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும்! – சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

Next Post

பெண்கள் முடிவெடுக்க அதிகாரம் அளிக்க வேண்டும்! – ஜெ.பி. நட்டா

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies