நீட் விவகாரம்: வழக்கு விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு!
Oct 19, 2026, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் விவகாரம்: வழக்கு விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு!

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 02:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மறுதேர்வு நடத்தக் கோரி 30-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நீட் தேர்வு முடிவுகளின் தரவை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதுமில்லை என தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மதிப்பெண் வழங்கப்பட்டதில் வழக்கமான நடைமுறைதான் பின்பற்றப்பட்டதாகவும், மிகப்பெரிய முறைகேடு ஏதும் அரங்கேறவில்லை என்றும் கூறியிருந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசும், தேசிய தேர்வுகள் முகமையும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் நகலை மனுதாரர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறி, அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags: NEET case: Case hearing adjourned to July 18!
Share
Tweet
SendShare
Previous Post

பாஜகவில் இணை ஆம் ஆத்மி கட்சி மாநில நிர்வாகிகள்!

Next Post

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது?

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies