அஸ்ஸாமில் அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர் மற்றும் மாமனார், மாமியாருடன் நேரம் செலவிட நவம்பரில் 2 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் நவம்பர் 6 மற்றும் 8-ஆம் தேதிகளில் அரசு ஊழியர்கள் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும், பெற்றோரை இழந்த அல்லது திருமணமாகாத நபர்களுக்கு இந்த விடுப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அஸ்ஸாம் அரசு தெரிவித்துள்ளது.