ஆஸ்கார் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல் தன்னுடைய சிறந்த படைப்பு கிடையாது என இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் 2022-ல் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பாகுபலி முதல் மற்றும் 2-ம் பாகத்தினை ஒப்பிடுகையில் நாட்டு நாட்டு பாடல் தன்னுடைய சிறந்த படைப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.