அஸ்ஸாம் மாநிலத்தில் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் படுகாயமடைந்த யானை சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.
சில்சார் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது. இதில் யானை உயிரிழந்த நிலையில் அது குறித்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.