முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற சிவசக்தி பூஜையில், இரு வீட்டாரும் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட்-டின் திருமணம், ஜியோ வேல்டு சென்டரில் இன்று நடைபெறுகிறது.
நாளையும், நாளை மறுதினமும் திருமணத்திற்கு பிந்தைய சடங்குகள் நடைபெறவுள்ளன. இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காகஅரசியல் தலைவர்கள் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை மும்பைக்கு வருகை தந்துள்ளனர்.