பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தடகள வீரர் அவினாஷ் புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தான் பங்கேற்று நிச்சயம் பதக்கம் வெல்வேன் எனவும் அதற்கான இலக்கை நோக்கி கடினமாக உழைப்பதாகவும் வீரர் அபினாஷ் தெரிவித்துள்ளார்.