காசாவில் சேதமடைந்த கட்டடங்களை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காசா நகர் முழுவதும் இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலை சற்று நிறுத்திய நிலையில், பொதுமக்கள் வெளிவரத்தொடங்கினர்.
இதில் சேதமடைந்த கட்டிடப்பகுதிகள் அகற்றப்பட்டன, இந்த நேரங்கள் தங்களுக்கான இடம் பெயரும் நேரம் என பாதிக்கப்பட்ட நபர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.