விம்பிள்டன் டென்னிஸ் இறுதிபோட்டியில் அல்காரஸ் மற்றும் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
லண்டனில் நடைபெற்ற இப்போட்டிக்கான தொடர்களில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் மற்றும் செர்பியா வீரர் ஜோகோவிச் ஆகிய முன்னணி வீரர்கள் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தனர்.
இந்த இறுதி ஆட்டம் நாளை லண்டனில் நடைபெற உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.