தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
Sep 6, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

Murugesan M by Murugesan M
Jul 14, 2024, 06:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொதுத்தேர்வில் சாதனை படைத்த தனியார் பள்ளிகளுக்கு அரசு செலவில் பாராட்டு விழாவா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 949 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ள அவர், தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது சாதனையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு சலுகை காட்டும் நோக்கத்துடன் இந்த பாராட்டு விழா நடத்தப் படுவதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே அழைக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் அனைத்து வசதிகளுடனும் படிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது சாதனையா? அல்லது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் தள்ளாடும் அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெறுவது சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், மாணவர்களுக்கு தரமான கல்வியை இலவசமாக வழங்க அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழாவை ரத்து செய்து விட்டு, 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்தி, அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Appreciation for private schools? - Question by Anbumani Ramadoss
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட்! – ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies