இத்தாலியில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 33 இந்தியர்கள் மீட்பு!
Oct 21, 2026, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இத்தாலியில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 33 இந்தியர்கள் மீட்பு!

Murugesan M by Murugesan M
Jul 14, 2024, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இத்தாலி வெரோனா மாகாணத்தில் விவசாய நிலத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 33 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கைநிறைய சம்பளம் எனக் கூறி, அவர்களை இத்தாலி அழைத்து சென்று நான்கு யூரோ, அதாவது இந்திய மதிப்பில் 350 ரூபாய் மட்டுமே ஊதியமாக கொடுத்துள்ளனர்.

வாரத்தில் 7 நாட்களும் அடிமாடு போல வேலை வாங்கியதுடன், தினமும் 12 மணிநேரம் வரை வேலை வாங்கியுள்ளனர்.

அங்கிருந்து தப்பிய இந்தியர் ஒருவர் மூலம் இதையறிந்த இத்தாலி போலீஸார், கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளனர்.

Tags: Rescued 33 Indians held as slaves in Italy!
Share
Tweet
SendShare
Previous Post

கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகை எதிரே பாஜக ஆர்ப்பாட்டம்!

Next Post

மரம் முறிந்து விழுந்து பக்தர்களின் வாகனம் சேதம்!

Related News

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் ராதிகா ஐபிஎஸ்!

மைசூரு தசரா விழா குறித்த சிறந்த100 ரீல்ஸ்களுக்கு பரிசு – கர்நாடக அரசு அறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை – சாலைகளில் மழை நீர் தேக்கம்!

இறுதிக்கட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்!

காவலர் வீர வணக்க நாள் – காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

பொள்ளாச்சி – வால்பாறை மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies