வரும் நாட்களில் அதீத நம்பிக்கையுடன் செயல்பட கூடாது!- முதல்வர் யோகி ஆதித்யநாத்
Mar 20, 2026, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரும் நாட்களில் அதீத நம்பிக்கையுடன் செயல்பட கூடாது!- முதல்வர் யோகி ஆதித்யநாத்

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 06:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் அதீத நம்பிக்கையால் உத்தர பிரதேசத்தில் பாஜக பின்னடைவை சந்திக்க நேர்ந்ததாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 36-ஐ பாஜக கைப்பற்றியது. கடந்த முறையை விட இந்த முறை பின்னடைவை சந்தித்தது குறித்து லக்னோவில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என அதீத நம்பிக்கை வைத்ததன் காரணமாக, தவிர்க்க முடியாமல் விரும்பத்தகாத நிகழ்வுகளை சந்திக்க நேரிட்டதாக கூறினார்.

இதுபோல வரும் நாட்களில் அதீத நம்பிக்கையுடன் செயல்படக் கூடாது என பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தவாறு பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை தாங்கள் உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டார்.

Tags: Don't act with overconfidence in the coming days!- Chief Minister Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

காலித் தண்ணீர் பாட்டிகளில் குழாய்த் தண்ணீரை நிரப்பி விற்பனை!

Next Post

சேவை ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவது சமூக நீதிக்கு எதிரானது! – மருத்துவர் அகிலன்

Related News

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies