கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மணப்புரம் அருகே ஆலுவா பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகாதேவா கோயில் வெள்ளத்தில் மூழ்கியது.
கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.