உத்திர பிரதேசம் மாநிலம் மதுராவில் 5 வயது சிறுவனை குரங்குகள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுராவில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் நடமாட்டம் இருந்து வந்த நிலையில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கூட்டமாக வந்த குரங்குகள் தாக்கியது.
இதைக்கண்ட பாதசாரி ஒருவர் குரங்களை துரத்தி விட்டு சிறுவனை மீட்டார்.இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.