இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்த நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
வாரத்தின் 6-ம் தினமான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்களின் சென்செக்ஸ் 738.81 புள்ளிகள் குறைந்து 80 ஆயிரத்து 604 புள்ளிகளாக உள்ளது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 269.95 புள்ளிகள் சரிவடைந்து 24 ஆயிரத்து 530 புள்ளிகளாக உள்ளது.