கர்நாடக மாநிலத்தல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ராஜநாகத்தை மீட்ட வனத்துறையினர் பத்திரமாக வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
அகம்பே அருகே குடியிருப்பு பகுதிக்குள் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்தது. இதைக்கண்ட அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் பாம்பினை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.