குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் கேரளாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
அம்பாசியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.