இரண்டு பேர் மட்டும் செல்லக்கூடிய மைக்ரோ மின்சார காருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கார், இரு சக்கர வாகனங்களுக்கு போட்டியாக களமிறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விங்ஸ் ஈவி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த காருக்கு ராபின் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த காரை ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்றும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.