ஒருநாள் உலகக்கோப்பையில் தோனியின் வின்னிங் ஷாட்டை ஸ்பிரே பெயிண்ட் மூலம் ஓவியக்கலைஞர் ஒருவர் வரைந்துள்ளார்.
2011-ல் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தோனி வெற்றிக்கு வித்திட்டார். இதை நினைவு கூறும் விதமாக ஓவியக்கலைஞர் ஒருவர் தான் படைத்துள்ள படைப்பை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தோனியின் ரசிகர்கள் Thala for a reason என tag செய்து கொண்டாடி வருகின்றனர்.