தேசிய கிரிக்கெட் அகாடெமியின் புதிய இயக்குநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இயக்குனராக உள்ள விவிஎஸ் லஷ்மணின் பதவி காலம் முடிவடையவுள்ளதால், இயக்குனர் தேர்விற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து புதிய இயக்குனராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.